தூய்மை பாரதம்
-
தேசியம்

தூய்மையே சேவை இயக்கம் மக்கள் இயக்கமாக மாற வேண்டும்: ஐஐஎம்சி வளாகத்தில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் பேச்சு
புதுடெல்லி ஐஐஎம்சி வளாகத்தில் நடைபெற்ற தூய்மையே சேவை மற்றும் மரக்கன்று நடும் நிகழ்வில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் பங்கேற்றார்.
Read More »
