தீ விபத்து
புதுச்சேரி முதலியார்பேட்டையில் பூட்டிய வீட்டில் திடீர் தீ விபத்து: தீயணைப்புத் துறையினரின் துரித நடவடிக்கையால் பெரும் அசம்பாவிதம் தவிர்ப்பு!
புதுச்சேரி முதலியார்பேட்டையில் நீண்ட நாட்களாகப் பூட்டியிருந்த வீட்டில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தை தீயணைப்புத் துறையினர் விரைந்து அணைத்து பெரும் அசம்பாவிதத்தைத் தவிர்த்தனர்.
Read More »புதுச்சேரி தவளக்குப்பத்தில் சோகம்: விறகு அடுப்பில் தின்னர் ஊற்றிய பெண் தீயில் கருகி உயிரிழப்பு!
புதுச்சேரி தவளக்குப்பத்தில் விறகு அடுப்பு எரியாததால் தின்னர் ஊற்றிய பெண், தீப்பற்றி படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Read More »