தர்மபுரி
-
தமிழ்நாடு

தர்மபுரி அரசு மருத்துவமனையில் லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் ரத்ததான முகாம்: ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் துவக்கி வைத்தார்
தர்மபுரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் நடைபெற்ற ரத்ததான முகாமை அக்கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் தொடங்கி வைத்தார்.
Read More »
