தர்ணா போராட்டம்
ஒப்பந்தப் பணி வழங்காததைக் கண்டித்து புதுவை பல்கலைக்கழகத்தில் முன்னாள் டீனின் மனைவி தர்ணா போராட்டம்!
புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் ஒப்பந்தப் பணி மீண்டும் வழங்கப்படாததைக் கண்டித்து முன்னாள் டீனின் மனைவி தமிழ்த்துறை அருகே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
Read More »