தபால் வாக்குப்பதிவு
-
தமிழ்நாடு

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி: முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப்பதிவு தீவிரம்!
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த வாக்காளர்களுக்கான தபால் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Read More »
