தடகளப் போட்டி
-
விளையாட்டு

அரசு சட்டக் கல்லூரிகளுக்கு இடையிலான மாநில தடகளப் போட்டி: சென்னையில் கோலாகல தொடக்கம்!
சென்னை நேரு விளையாட்டரங்கில் அரசு அம்பேத்கர் சட்டக் கல்லூரிகளுக்கு இடையிலான மாநில அளவிலான தடகளப் போட்டிகள் 300 மாணவ-மாணவிகள் பங்கேற்புடன் உற்சாகமாகத் தொடங்கின.
Read More »
