தசரா பண்டிகை
நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்படும் விஜயதசமி: தீமையை வென்ற நன்மையின் அடையாளமாக தசரா விழா விமரிசை!
தீமையை வீழ்த்தி நன்மை வெற்றி பெற்ற நாளான விஜயதசமி மற்றும் தசரா பெருவிழா நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
Read More »