டெங்கு விழிப்புணர்வு
-
புதுச்சேரி

மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் தீவிர டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம்: விழிப்புணர்வு வாகனத்தை தொடங்கி வைத்தார் டாக்டர் சரண்யா!
புதுச்சேரி மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பிரச்சார வாகன இயக்கம் தீவிரமாக நடைபெற்றது.
Read More »
