சென்னை காவல் துறை
-
தமிழ்நாடு

சென்னையில் போதைப்பொருள் மற்றும் சைபர் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு முகாம்: 3,500 கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி!
சென்னையில் நடைபெற்ற போதைப்பொருள் மற்றும் சைபர் குற்றங்களுக்கு எதிரான விழிப்புணர்வு முகாமில் காவல் ஆணையாளர் தலைமையில் 3,500 கல்லூரி மாணவ, மாணவிகள் உறுதிமொழி ஏற்றனர்.
Read More »
