சென்னை உயர்நீதிமன்றம்
-
தமிழ்நாடு

பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு: சென்னையில் கண்கள், வாயைக் கருப்புத் துணியால் கட்டி இளம் பெண்கள் நூதன அமைதிப் போராட்டம்!
பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னை பெசன்ட் நகரில் இளம் பெண்கள் தங்களது கண்கள், வாய் மற்றும் காதுகளை மூடி நூதன அமைதிப்…
Read More » -
தமிழ்நாடு

சென்னையில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு ஆலோசனைக் கூட்டம்: லட்சிய ஜனநாயக கட்சி மற்றும் ஜல்லிக்கட்டு நலச்சங்கம் ஒருங்கிணைப்பு!
சென்னையில் லட்சிய ஜனநாயக கட்சி மற்றும் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு நலச்சங்கம் சார்பில் பாரம்பரிய ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
Read More » புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கு: குற்றவாளி கருணாஸின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!
புதுச்சேரி முத்தியால்பேட்டை சிறுமி பாலியல் கொலை வழக்கில் குற்றவாளி கருணாஸுக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read More »மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Read More »மயிலாப்பூரில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும்: எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் வலியுறுத்தல்!
மயிலாப்பூர் - பட்டினப்பாக்கம் பகுதியில் 20 லட்சம் சதுர அடியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் திட்டத்தை உடனடியாகக் கைவிட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி…
Read More »தாயின் பூர்வீகத்தை அடிப்படையாகக் கொண்டு இடஒதுக்கீடு பெறலாம்: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
புதுச்சேரியில் தாயின் பூர்வீகத்தை அடிப்படையாகக் கொண்டு SC, MBC, OBC சாதிச் சான்றிதழ்களைப் பெறலாம் என்று சென்னை உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு வழங்கியுள்ளது.
Read More »வெள்ளத்தில் மாயமான தமிழகம், புதுச்சேரி பக்தர்கள்: மீட்புப் பணிகள் குறித்து அறிக்கை தர சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!
திடீர் வெள்ளத்தில் சிக்கி மாயமான தமிழகம் மற்றும் புதுச்சேரி பக்தர்களை மீட்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read More »தாயின் பூர்வீகத்தை அடிப்படையாகக் கொண்டு இடஒதுக்கீடு பெற குழந்தைகளுக்கு உரிமை: சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
தந்தை வெளிமாநிலத்தவராக இருந்தாலும் தாயின் பூர்வீகத்தின் அடிப்படையில் பிள்ளைகளுக்கு சாதிச் சான்றிதழ் மற்றும் இடஒதுக்கீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Read More »

