குற்றச் செய்தி
புதுச்சேரி நெல்லித்தோப்பில் வாலிபர் கழுத்தை நெரித்துக் கொலை: இருவரிடம் போலீஸ் தீவிர விசாரணை!
புதுச்சேரி நெல்லித்தோப்பில் வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட வாலிபர் கழுத்தை நெரித்துக் கொலை செய்யப்பட்டது உடற்கூறாய்வில் உறுதியான நிலையில், போலீசார் இருவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read More »