காவல் குடும்பம்
-
தமிழ்நாடு

ஆவடி காவலர் குடியிருப்பில் புதிய மழலையர் காப்பகம்: ‘காவல் குடும்பம்’ திட்டத்தின் கீழ் டாக்டர் வனிதா அகர்வால் திறந்து வைத்தார்!
ஆவடி எஸ்.எம். நகர் காவலர் குடியிருப்பில் ‘காவல் குடும்பம்’ திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மழலையர் காப்பகத்தை டாக்டர் வனிதா அகர்வால் திறந்து வைத்தார்.
Read More »
