கலை பண்பாட்டுத் துறை
-
புதுச்சேரி

கவிஞர் புதுவைச் சிவத்தின் 119-வது பிறந்தநாள் விழா: அமைச்சர் பெ. இராஜவேலு தலைமையில் புதுச்சேரியில் சிறப்பு நிகழ்வு!
புதுச்சேரி அரசு கலை பண்பாட்டுத் துறை சார்பில் கவிஞர் புதுவைச் சிவம் அவர்களின் 119-வது பிறந்தநாள் விழா அமைச்சர் பெ. இராஜவேலு தலைமையில் சிறப்புடன் நடைபெற்றது.
Read More »
