கண்டன ஆர்ப்பாட்டம்
-
புதுச்சேரி

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலகக் கோரி புதுச்சேரி காங்கிரஸ் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் உடனடியாக பதவி விலகக் கோரி புதுச்சேரி தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் அரியாங்குப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Read More »
