கடல்சார் திட்டம்
புதுச்சேரியில் ரூ.1,433 கோடியில் கடல்சார் பாதுகாப்புத் திட்டம்: மத்திய அரசு அனுமதி
புதுச்சேரி மற்றும் அதன் பிராந்தியங்களில் கடல் அரிப்பைத் தடுக்க உலக வங்கி உதவியுடன் ரூ.1,433 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
Read More »