ஓசூர்
-
தமிழ்நாடு

ஓசூரில் 4 வழித்தட நீட்டிப்பு பேருந்து சேவைகள் தொடக்கம்: 7 கிராம மக்கள், மாணவர்கள் பயன்பெறும் புதிய திட்டம்!
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் 7 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பயன்பெறும் வகையில் வழித்தட நீட்டிப்பு செய்யப்பட்ட 4 பேருந்துகள் தொடங்கி வைக்கப்பட்டன.
Read More »
