ஐசிஎம்ஆர் விசிஆர்சி
-
புதுச்சேரி

புதுச்சேரி ஐசிஎம்ஆர்-விசிஆர்சி மையத்தில் ஒடிசா ஊடகக் குழுவினர் நேரில் ஆய்வு: கொசுக்கள் மற்றும் நோய்க் கட்டுப்பாடு குறித்து விளக்கம்
புதுச்சேரி ஐசிஎம்ஆர்-விசிஆர்சி மையத்தில் ஒடிசா மாநில ஊடகக் குழுவினர் நேரில் ஆய்வு மேற்கொண்டு, மலேரியா உள்ளிட்ட நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தனர்.
Read More »
