ஏனாம்
-
புதுச்சேரி

ஏனாமில் எருகல சமுதாய மக்களை எஸ்டி பட்டியலில் சேர்க்க கள ஆய்வு: தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் நேரில் விசாரணை!
புதுச்சேரி ஏனாமில் எருகல சமுதாய மக்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக தேசிய பழங்குடியினர் ஆணைய உறுப்பினர் ஜதோத் ஹுசைன் நாயக் நேரில் கள ஆய்வு மேற்கொண்டார்.
Read More » -
புதுச்சேரி

ஏனாமில் உலக தென்னை தின விழா: விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகளை வழங்கினார் ஆட்சியர் சிவராஜ் மீனா!
ஏனாமில் வேளாண் துறை சார்பில் நடைபெற்ற உலக தென்னை தின விழாவில், பிராந்திய ஆட்சியர் சிவராஜ் மீனா தென்னங்கன்றை நட்டு வைத்து விவசாயிகளுக்குத் தென்னங்கன்றுகளை வழங்கினார்.
Read More » -
புதுச்சேரி

ஏனாம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ரூ.10 லட்சம் ரூபாய் நோட்டுகளால் சிறப்பு அலங்காரம்!
ஏனாம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் ஆவணி மாத வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ரூ.10 லட்சம் புதிய ரூபாய் நோட்டுகளால் சிறப்பு தனலட்சுமி அலங்காரம் செய்யப்பட்டது.
Read More »


