உழவர்கரை நகராட்சி
உழவர்கரை நகராட்சியில் நவீன உத்தி: பெரிய வாய்க்கால்களில் ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரம்!
புதுச்சேரி உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பெரிய வாய்க்கால்கள் மற்றும் நீர்நிலைகளில் டெங்கு பரவலைத் தடுக்க ட்ரோன் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி தீவிரமாகத் தொடங்கப்பட்டுள்ளது.
Read More »உழவர்கரை நகராட்சி அதிரடி: சாலையோரம் கைவிடப்பட்ட 9 வாகனங்கள் பறிமுதல்; ஏலம் விட ஆணையர் எச்சரிக்கை!
உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பொது இடங்கள் மற்றும் சாலையோரங்களில் நீண்டகாலமாகக் கைவிடப்பட்ட 9 வாகனங்களை அதிகாரிகள் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.
Read More »உழவர்கரை நகராட்சி: வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெற டிசம்பர் வரை கால அவகாசம் நீட்டிப்பு!
உழவர்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்ப்பு நாய்களுக்கு உரிமம் பெறுவதற்கான கால அவகாசம் டிசம்பர் 2026 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Read More »