உள்ளூர் செய்திகள்
புதுச்சேரியில் ஆபத்தான நிலையில் இருந்த நியூட்டோன் தியேட்டர் சுவர் இடிப்பு: எம்.எல்.ஏ. நேரு முயற்சிக்கு வெற்றி!
புதுச்சேரி தாவரவியல் பூங்கா எதிரே பாழடைந்து ஆபத்தான நிலையில் இருந்த நியூட்டோன் திரையரங்கின் சுவரை இடிக்கும் பணிகள் மாவட்ட நிர்வாகத்தால் தொடங்கப்பட்டுள்ளன.
Read More »