உச்சநீதிமன்றம்
நீதிபதிகள் நியமனத்தில் சமூகப் பிரதிநிதித்துவம் அவசியம்: ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா கருத்து
நீதிபதிகள் நியமனத்தில் பெரும்பாலானோர் உயர்சாதியினராகவே உள்ளதாகவும், அனைத்து சமூக மக்களுக்கும் உரிய பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்றும் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா தெரிவித்துள்ளார்.
Read More »