இந்திரா நகர்
புதுச்சேரி இந்திரா நகர் பகுதியில் ரூ.2.50 லட்சம் மதிப்பில் புதிய சிமெண்ட் சாலை: எம்.எல்.ஏ தொடங்கி வைத்தார்
புதுச்சேரி இந்திரா நகர் தொகுதி முத்திரைப்பாளையத்தில் ரூ.2.50 லட்சம் மதிப்பீட்டில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணியை எம்.எல்.ஏ பி.வி. ஆறுமுகம் தொடங்கி வைத்தார்.
Read More »