இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
சேலியமேடு பள்ளிக்கு சிமெண்ட் சாலை அமைக்க வேண்டும்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
சேலியமேடு அரசுப் பள்ளி வளாகத்தில் சிமெண்ட் சாலை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு மக்கள் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Read More »