ஆன்சி சோஜன்
-
விளையாட்டு

ஆசிய விளையாட்டுப் போட்டி: நீளம் தாண்டுதலில் வெள்ளி வென்ற ஆன்சி சோஜனுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் பெண்களுக்கான நீளம் தாண்டுதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை ஆன்சி சோஜனுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Read More »
