ஆக்கிரமிப்பு அகற்றம்
புதுச்சேரியில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் அதிரடி நடவடிக்கை: மழைக்காலத்தில் நிரந்தர கண்காணிப்பு தேவை என பொதுமக்கள் கோரிக்கை!
புதுச்சேரியில் மழைக்காலத்தை முன்னிட்டு நடைபாதை மற்றும் சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ள நிலையில், நிரந்தர கண்காணிப்பை உறுதி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Read More »