அரியாங்குப்பம்
தேங்காய்த்திட்டில் ரூ.4.60 லட்சத்தில் சீரமைக்கப்பட்ட அங்கன்வாடி மையம்: எம்எல்ஏ கா.அய்யப்பன் திறந்து வைத்தார்!
புதுச்சேரி தேங்காய்த்திட்டு திலகர் நகரில் ரூ.4.60 லட்சம் மதிப்பீட்டில் சீரமைக்கப்பட்ட புதுநகர்-2 அங்கன்வாடி மையத்தை அரியாங்குப்பம் தொகுதி எம்எல்ஏ கா.அய்யப்பன் திறந்து வைத்தார்.
Read More »