அபிநயா ராஜராஜன்
-
விளையாட்டு

ஆசியப் போட்டியில் வெண்கலம் வென்ற தடகள வீராங்கனை அபிநயா ராஜராஜனுக்கு செல்வப்பெருந்தகை வாழ்த்து!
ஆசியப் போட்டியில் தடகளத்தில் வெண்கலப் பதக்கம் வென்று நாட்டிற்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள அபிநயா ராஜராஜனுக்கு செல்வப்பெருந்தகை பாராட்டு தெரிவித்துள்ளார்.
Read More »
