தேசியம்

ராஜ்காட்டில் மகாத்மா காந்திக்கு பிரதமர் மோடி மரியாதை

இந்தியாவின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி, டெல்லி ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி மரியாதை செலுத்தினார்.

சுதந்திர தினத்தையொட்டி செங்கோட்டையில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு முன்பு, ராஜ்காட் சென்ற பிரதமர் மோடி, தேசத்தந்தை மகாத்மா காந்தியின் சமாதியில் அஞ்சலி செலுத்தினார்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் காந்தியடிகள் ஆற்றிய பங்களிப்பு மற்றும் அவரது தியாகங்களை நினைவுகூரும் வகையில் பிரதமரின் மரியாதை நிகழ்வு நடைபெற்றது.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன