சினிமா
மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்ற நடிகை இதி ஆச்சார்யா புதிய புகைப்படத் தொகுப்பு

நடிகை இதி ஆச்சார்யா, பாரம்பரிய கஸவு பாணி வெண்மை-தங்க நிற புடவையில் எடுத்துக்கொண்ட புகைப்படத் தொகுப்பை தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
2016ஆம் ஆண்டு மிஸ் சவுத் இந்தியா பட்டத்தை வென்ற இதி ஆச்சார்யா, கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய மொழிகளில் நடித்துள்ளார். ‘செம்ம போத்த ஆகாத’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான இவர், 2022ஆம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவின் செம்பட்டு விரிப்பில் நடந்த முதல் கன்னட நடிகை என்ற பெருமையையும் பெற்றவர்.








