தமிழ்நாடு

கரூர் கூட்ட நெரிசல்: அரசு வேலை ரத்து உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு வழங்கிய அரசுப் பணிகளை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது அரசின் கொள்கை முடிவு என்றும், இதில் மனுதாரர்கள் எவ்வாறு தலையிட முடியும் என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

In brief (English)

The Supreme Court has put an interim stay on the Madras High Court order cancelling government jobs allocated to the families of victims in the Karur stampede case.

Related Articles

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன