UIDAI
ஆதார் பயோமெட்ரிக் அப்டேட்: நாடு முழுவதும் 2 கோடி பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு முகாம் மூலம் நிறைவு
நாடு முழுவதும் சுமார் 1.6 லட்சம் பள்ளிகளில் நடத்தப்பட்ட சிறப்பு முகாம்கள் மூலம் 2 கோடிக்கும் அதிகமான மாணவர்களின் ஆதார் பயோமெட்ரிக் விவரங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
Read More »