வெங்காய விலை
கிலோ ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை: கூட்டுறவு, ரேஷன் கடைகளில் செப். 3 முதல் விநியோகம் – அமைச்சர் அறிவிப்பு!
வெளிச்சந்தையில் வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்த, கூட்டுறவு மற்றும் நியாயவிலைக் கடைகள் மூலம் கிலோ ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் வெங்கடரமணன் தெரிவித்துள்ளார்.
Read More »