வானிலை எச்சரிக்கை
தமிழ்நாடு, புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்ய வாய்ப்பு: தனியார் வானிலை ஆய்வாளர் கணிப்பு!
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் நடப்பாண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட கூடுதலாக 50 முதல் 60 செ.மீ. வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.
Read More »