வாக்காளர் சேர்க்கை
-
தமிழ்நாடு

கல்லூரி மாணவர்களை வாக்காளர்களாக சேர்க்க கடலூரில் சிறப்பு முகாம்: படிவம் 6 மூலம் விண்ணப்பிக்க தேர்தல் பிரிவு அழைப்பு!
கடலூர் மாவட்டத்தில் கல்லூரி மாணவர்களைப் புதிய வாக்காளர்களாகப் பதிவு செய்ய படிவம் 6 வாயிலாக சிறப்பு சேர்க்கை முகாம் தொடங்கப்பட்டுள்ளது.
Read More »
