வளைகாப்பு
-
தமிழ்நாடு

அகஸ்தீஸ்வரத்தில் 100 கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு: சீர்வரிசை மற்றும் சேலைகளை வழங்கினார் எம்.பி. விஜய் வசந்த்!
அகஸ்தீஸ்வரத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் 100 பெண்களுக்கு விஜய் வசந்த் எம்.பி சீர்வரிசை வழங்கி வாழ்த்தினார்.
Read More »
