வண்டலூர்
-
தமிழ்நாடு

வண்டலூர் தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகம்: 14-வது பிரிவு டிஎஸ்பி-க்களுக்கு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கி கௌரவிப்பு!
வண்டலூர் தமிழ்நாடு காவல் உயர் பயிற்சியகத்தில் நடைபெற்ற 14-வது காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் பயிற்சி நிறைவு விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர், சிறந்த அதிகாரிகளுக்கு பதக்கங்களை வழங்கினார்.
Read More »
