மேம்பாலம்
-
புதுச்சேரி

புதுச்சேரி இந்திரா காந்தி – ராஜீவ் காந்தி சதுக்கம் மேம்பால பணி: ஒப்பந்ததாரர்களிடம் நிலத்தை ஒப்படைத்தது பொதுப்பணித்துறை!
புதுச்சேரியில் ரூ.436.18 கோடி மதிப்பீட்டில் அமையவுள்ள இந்திரா காந்தி - ராஜீவ் காந்தி சதுக்கம் புதிய மேம்பாலப் பணிகளுக்கான நிலத்தை பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைத்தது.
Read More »
