முதலமைச்சர் பயணம்
முதல்வர் லண்டன் பயணம்: முதலீடுகள் குறித்த விவரங்களை அறிவிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!
முதலமைச்சர் லண்டன் பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், ஈர்க்கப்பட்ட முதலீடுகள் குறித்த விவரங்களை அரசு வெளிப்படையாக வெளியிட வேண்டும் என பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
Read More »