மீனவர் நலன்
-
புதுச்சேரி

மீனவர்களுக்கு கூடுதல் நலத்திட்டங்கள்: அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை!
புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட நான்கு பிராந்திய மீனவர்களுக்கான கூடுதல் நலத்திட்டங்கள் மற்றும் நிவாரண உதவிகள் குறித்து அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆலோசனை நடத்தினார்.
Read More »
