மின்தடை அறிவிப்பு
புதுச்சேரியில் நாளை (செப். 8) மின்தடை அறிவிப்பு: எந்தெந்த பகுதிகள் பாதிப்பு? முழு விவரம் இதோ!
புதுச்சேரியில் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை செப்டம்பர் 8-ஆம் தேதி வெங்கட்டா நகர் மற்றும் திருபுவனைக்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படுகிறது.
Read More »