மின்சாரத்துறை
-
காரைக்கால்

காரைக்காலில் 10 ஆண்டு கால மின்தடை பிரச்சனைக்கு தீர்வு: ₹50.44 லட்சத்தில் புதிய மின் கட்டமைப்பு பணிகள் தொடக்கம்!
காரைக்கால் நிரவி பகுதியில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்த மின்தடை பிரச்சனைக்கு தீர்வாக ₹50.44 லட்சத்தில் அமைக்கப்பட்ட 124 மின்கம்பங்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.
Read More »
