புதுச்சேரி நகராட்சி
புதுச்சேரி உழவர்கரை பகுதியில் சாலையில் சுற்றித் திரிந்த மாடுகள்: உரிமையாளர்களுக்கு ரூ.12,000 அபராதம் விதிப்பு!
புதுச்சேரி உழவர்கரை பகுதியில் பொதுச் சாலைகளில் மாடுகளை அவிழ்த்து விட்ட உரிமையாளர்களுக்கு நகராட்சி நிர்வாகம் ரூ.12,000 அபராதம் விதித்துள்ளது.
Read More »