புதுச்சேரி குற்றம்
புதுச்சேரியில் மருத்துவ மாணவியை நடுரோட்டில் வழிமறித்து காதல் டார்ச்சர்: வாலிபர் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
புதுச்சேரி வில்லியனூரில் மருத்துவ கல்லூரி மாணவியை நடுரோட்டில் மிரட்டி காதலிக்குமாறு டார்ச்சர் செய்த வாலிபர் மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Read More »