பிரதமர் மோதி
-
தேசியம்

வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் விண்வெளித் தொழில்நுட்பம்: ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு பிரதமர் மோதி அழைப்பு
வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் உள்ளிட்ட துறைகளில் விண்வெளி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு பிரதமர் மோதி அழைப்பு விடுத்துள்ளார்.
Read More »
