திருவண்ணாமலை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் செல்போன் பயன்படுத்த செப். 1 முதல் தடை
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் செப்டம்பர் 1 முதல் பக்தர்கள் செல்போன் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கு மாற்றாக கோவில் நிர்வாகம் லாக்கர் வசதிகளை ஏற்படுத்தியுள்ளது.
Read More »திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அருணகிரிநாதர் விழா: வெள்ளி விமானத்தில் வீதியுலா
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் அருணகிரிநாதர் விழா நடைபெற்றது. வெள்ளி விமானத்தில் எழுந்தருளிய அருணகிரிநாதர், முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
Read More »