திராவிட கழகம்
புதுச்சேரியில் திராவிட கழகம் கண்டன ஆர்ப்பாட்டம்: ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து முழக்கம்!
சாதிவாரி கணக்கெடுப்பில் ஒன்றிய பாஜக அரசு சமூக நீதிக்கு எதிராகச் செயல்படுவதாகக் கண்டித்து புதுச்சேரியில் திராவிட கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Read More »