ஜிஎஸ்டி கவுன்சில்
டெல்லியில் நிர்மலா சீதாராமன் தலைமையில் 57-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்: வரி நடைமுறைகளை எளிதாக்க முக்கிய ஆலோசனை!
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 57-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் டெல்லியில் இன்று தொடங்கியது. வரி நிர்வாகத்தை எளிதாக்குவது குறித்து முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Read More »