செல்போன் தடை
கோவில்களுக்குள் செல்போன் தடை விவகாரம்: பக்தர்கள் கடும் எதிர்ப்பு எதிரொலியாக 6 நாட்களில் திட்டம் ரத்து!
தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் செல்போன்களுக்கு விதிக்கப்பட்ட தடையும், ரூ.5 பாதுகாப்பு கட்டண திட்டமும் பக்தர்களின் கடும் எதிர்ப்பால் 6 நாட்களில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
Read More »