சென்னை மழை
சென்னையில் மேக வெடிப்புகள் அதிகரிக்க வாய்ப்பு: திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்!
சென்னையில் மேக வெடிப்புக்கு இணையான அதிதீவிர மழை பெய்து வருவதால், வெள்ளத்தடுப்புப் பணிகளை மேம்படுத்த திருப்புகழ் குழு அறிக்கையை வெளியிட வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
Read More »