கோவில் திருப்பணி
-
புதுச்சேரி

வில்லியனூர் கொம்பாக்கம் ஸ்ரீ செங்கனி அம்மன் கோவில் திருப்பணிக்கு ரூ.20 லட்சம்: முதல்வர் ரங்கசாமி, எம்.எல்.ஏ. ரவிக்குமார் வழங்கினர்!
வில்லியனூர் தொகுதி கொம்பாக்கம் ஸ்ரீ செங்கனி அம்மன் கோவில் திருப்பணிக்கு ரூ.20 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் எம்.எல்.ஏ. ரவிக்குமார் வழங்கினர்.
Read More »
